அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக்குழுவின் மாதாந்த ஒன்று கூடல்
2024.07.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் மாதாந்த ஒன்றுகூடலானது குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் ஆலிம்கள் […]








