இஸ்லாத்தை அவமதித்த இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான ஒத்திவைப்பு வழக்கு விசாரணை – (2026.02.11)

இஸ்லாத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான ஒத்திவைப்பு வழக்கு 2026 பெப்ரவரி 11 அன்று மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கௌரவ நீதிபதி அவர்கள், வழக்கு உத்தரவினை வழங்குவதற்காக குறித்த விசாரணையினை 2026 பெப்ரவரி 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்தோடு, குறித்த தினத்தில் வழக்குடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஏப்ரல் மாத நீதிமன்ற விடுமுறையின் பின்னர் அடுத்த விசாரணைத் திகதி தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.

01) 2024.12.13 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk/

02) 2025.01.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk-2/

03) 2025.04.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-cs-mft/

04) 2025.08.25 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-4th-crt-cs/

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன