இஸ்லாத்தினை அவமதித்த இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான 06ஆவது ஒத்திவைப்பு வழக்கு விசாரணை

இஸ்லாத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான 06ஆவது ஒத்திவைப்பு வழக்கு 2026 ஜனவரி 26 அன்று மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கௌரவ நீதிபதி அவர்கள், வழக்கு உத்தரவினை வழங்குவதற்காக குறித்த விசாரணையினை 2026 பெப்ரவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

01) 2024.12.13 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk/

02) 2025.01.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/acju-news-indk-2/

03) 2025.04.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-cs-mft/

04) 2025.08.25 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-4th-crt-cs/

05) 2025.10.27 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
https://www.acju.lk/ta/indk-inslt-islm-rzw-5-25/

– ACJU Media –

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன