‘ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்லுறவை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் கம்பளை பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சிகள்
2025 செப்டம்பர் 18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலின் கீழ் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் ‘ஆசிரியர்கள், மாணவர்கள் […]

