இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கௌரவ அதிதியாக பங்கேற்பு.
2025 ஜூலை 30ஆம் திகதி, இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் […]

