இவ்வருடம் (1447 / 2025) ஆஷூரா மற்றும் தாஸூஆ நோன்புகளை நோற்பது தொடர்பான வழிகாட்டல்
ACJU/FGD/01/001/2025 2025.07.02 (1447.01.06) முஹர்ரம் மாதத்தின் 10ஆவது நாளுக்கு ஆஷுரா என்று சொல்லப்படும். இந்நாளில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா அநியாயக்கார ஆட்சியாளனாகிய பிர்அவ்னிடமிருந்து […]


