அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு விஜயம் – காலை ஆராதனையில் சொற்பொழிவும் நிகழ்த்தினார்
2025.06.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி உள்ளிட்ட ஜம்இய்யாவின் குழுவினர் காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் […]

