அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கம்பளையில் நடைபெற்ற முஅல்லிம், முஅல்லிமாக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு
2024.08.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில், ஜம்இய்யாவின் கம்பளை கிளை மற்றும் சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கல்வி நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஅல்லிம், […]










