வெள்ளப் பேரழிவினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்க ஜம்இய்யாவின் பிரமுகர்கள் நேபாள தூதரகத்திற்கு விஜயம்
நேபாளத்தில் வெள்ளப் பேரழிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளையடுத்து தமது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் […]
