‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் துவக்க நிகழ்வில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக பங்கேற்பு Read More » தை 1, 2025
இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் பங்கேற்பு Read More » மார்கழி 31, 2024
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஆலிம்களுக்கான விஷேட வழிகாட்டல் செயலமர்வு’ Read More » மார்கழி 20, 2024
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவினரின் விஷேட ஒன்றுகூடல் Read More » மார்கழி 13, 2024
இஸ்லாத்தை அவமதித்த இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான வழக்கு விசாரணையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் மனுதாரராக சாட்சியம் Read More » மார்கழி 13, 2024
சிறப்பாக நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாத்தறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள இரு பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள் Read More » மார்கழி 10, 2024
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது Read More » மார்கழி 8, 2024
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொழும்பு – தெற்கு பிராந்திய பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட அதிதியாக பங்கேற்பு Read More » மார்கழி 2, 2024
அவிசாவளை, கொட்டியாகும்புர பகுதியில் இடம்பெற்ற அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு Read More » மார்கழி 2, 2024
சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கலந்துரையாடுவதற்காக கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பு Read More » மார்கழி 2, 2024
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஹினிதும சுனில் செனவி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் கௌரவ அஷ்-ஷெய்க் முஹம்மத் முனீர் முளப்பர் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் Read More » கார்த்திகை 30, 2024